தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற அரசு விழா!!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ.64.96 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் முன்னிலையில் வழங்கினார்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக