அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் விரட்டிய வியாபாரிகள்!!

மதுரை நெல் பேட்டை பகுதியில் உள்ள தயிர்  மார்க்கெட்டில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளுக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயின் உத்தரவின் பெயரில் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கடைகளை கட்ட சனிக்கிழமை அன்று பூமி பூஜை போடப்பட்டது.

திங்கள் கிழமை அன்று மதுரை மாநகராட்சி  அதிகாரிகள் மற்றும் வேலை செய்யும்  ஊழியர்களும் வந்து வேலையை செய்ய தொடங்கினர் அப்போது திடீரென்று வந்த கட்டடக் கடை வியாபாரிகள் அவர்கள் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்த அவர்களுடன்  சண்டை ஈட்டு பொருட்களையும் பிடிக்கி வைத்து அரசு ஊழியர்களை விரட்டி அடித்த  கட்டடக் கடை வியாபாரிகள். 

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மதுரை மாநகராட்சி ஆணையாளர். சித்ரா விஜயன் உத்தரவை தடுத்து நிறுத்தியும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய கட்டடக் கடை வியாபாரிகளிள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் கார்த்தி மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!