காட்பாடி வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி!!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றும் தாங்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவி யல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியினை ஊராட்சி மன்ற தலைவர் பி.ராகேஷ் தொடக்கி வைத்து பார்வையிட்டார் பள்ளிக்கு 7 மின்விசிறி களை வழங்கினார்காட்பாடி வட்டாரகல்வி அலுவலர் எம்.ஜெயராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.குப்பு ராமன் தலைமை தாங்கினார் முன்னதாக பட்டதாரி ஆசிரியை மேரி செல்வராணி வரவேற்றார்  இந்த கண்காட்சியில் பள்ளி யில் இருந்த 146 மாணவர்கள் பங்கேற்ற னர் 43 தலைப்புகளில் அறிவியல் படைப் புகளை நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செய் முறை விளக்கம் அளித்தனர் இந்த நிகழ்ச் சியில் பள்ளியின் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவியல் படைப்புகளை விளக்கினர் ஆசிரியர்கள் பாபு, வி எஸ் குணசீலி சி நிர்மலா தேவி சஞ்சீவியா மற்றும் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!