ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகேயுள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்ற நித்திஷ்(14) பார்த்திபன் (12) நித்திஷ் (14)ஆகிய மூன்று தனியார் பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி-
மாணவர்களின் உடலை மீட்ட உறவினர்கள் சிப்காட் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் மாணவர்களின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக