இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி!!

இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அனுமதி.

ஈரான் வெளியுறவு அமைச்சர். அரக்சியுடன், மத்திய அமைச்சர். ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கு இடையே உடன்பாடு.

இதையடுத்து, இந்தியாவின் Pushpak, Parimal கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதாக தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!