சென்னை எழுப்பூரில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, "சாப்பாடு கிடையாது வெரைட்டி ரைஸ் மட்டுமே வழங்கப்படும்" என அறிவிப்பு பலகை!!


சென்னையில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் கடையை எப்போது வேண்டுமானாலும் மூடக்கூடிய நிலை உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை.

தற்போது இருக்கக்கூடிய சிலிண்டரை வைத்து கடையை நடத்துவதாகவும் நாளை கடை திறக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் புலம்புகின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!