தென்காசி மாவட்டம் குற்றாலம் டு இலஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வங்கி ஆக்சிஸ் பேங்க் இங்கு மகளிர் சுய உதவிக் குழு இந்த வங்கியின் மூலமாக பெண்களுக்கு கொடுக்கப்பட்டு தவணையும் சரியாக கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன தற்பொழுது வங்கியில் இருந்து தொலைபேசி வாயிலாக அழைத்து நீங்கள் முறையாக ஒரு மாத தவணை செலுத்தவில்லை என்று சொல்லி பேங்க் நிர்வாகம் மகளிர் சுய உதவி குழு எடுத்த பெண்களை பணத்தை கட்ட சொல்லி மிரட்டி வருகிறது இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் வங்கி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இது குறித்து தற்போது உள்ள வங்கி மேலாளரிடம் முறையிட்ட பெண்கள் முறையாக கட்டிய முடித்த தங்களின் ரசீது மற்றும் மாத தவணை அட்டைகளை காண்பித்து தங்களின் நியாயமான கோரிக்கைகளை கூறி முறையிட்டனர். தற்போது உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி மேலாளர் பதிக்கப்பட்ட பெண்களிடம் முறையாக பதில் அளிக்காமல் முன்னாள் வேலை பார்த்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு சில நபர்கள் ஒரு மாதத் தவணை தானே போனால் போகட்டும் என்று கடன் தொகையை செலுத்திய பிறகும் கடன் கட்டி முடித்த ரசீதினை NOC தர மறுக்கிறது வங்கி நிர்வாகம் நூற்றுக்கணக்கான சுய உதவி பெண் குழுக்களின் கணக்குகளை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி முன்னாள் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா இலஞ்சியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி நிர்வாகம்? மற்றும் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என்பதேதென்காசி மாவட்டம் குற்றாலம் டு இலஞ்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள பிரபலமான தனியார் வங்கி ஆக்சிஸ் பேங்க் இங்கு மகளிர் சுய உதவிக் குழு இந்த வங்கியின் மூலமாக பெண்களுக்கு கொடுக்கப்பட்டு தவணையும் சரியாக கட்டி முடித்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன தற்பொழுது வங்கியில் இருந்து தொலைபேசி வாயிலாக அழைத்து நீங்கள் முறையாக ஒரு மாத தவணை செலுத்தவில்லை என்று சொல்லி பேங்க் நிர்வாகம் மகளிர் சுய உதவி குழு எடுத்த பெண்களை பணத்தை கட்ட சொல்லி மிரட்டி வருகிறது இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண்கள் வங்கி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் வங்கி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை இது குறித்து தற்போது உள்ள வங்கி மேலாளரிடம் முறையிட்ட பெண்கள் முறையாக கட்டிய முடித்த தங்களின் ரசீது மற்றும் மாத தவணை அட்டைகளை காண்பித்து தங்களின் நியாயமான கோரிக்கைகளை கூறி முறையிட்டனர். தற்போது உள்ள வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி மேலாளர் பதிக்கப்பட்ட பெண்களிடம் முறையாக பதில் அளிக்காமல் முன்னாள் வேலை பார்த்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு சில நபர்கள் ஒரு மாதத் தவணை தானே போனால் போகட்டும் என்று கடன் தொகையை செலுத்திய பிறகும் கடன் கட்டி முடித்த ரசீதினை NOC தர மறுக்கிறது வங்கி நிர்வாகம் நூற்றுக்கணக்கான சுய உதவி பெண் குழுக்களின் கணக்குகளை கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வங்கி முன்னாள் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா இலஞ்சியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி நிர்வாகம்? மற்றும் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முறையாக விசாரணை செய்து தனியார் வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்பார்ப்பு..
தென்காசி செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக