நிம்மல் ராகவன் கலந்து கொண்ட தனியார் பள்ளி ஆண்டு விழா மற்றும் பட்டயம் வழங்கும் விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் மாடத்தி அம்மன் பிரைமரி பள்ளியில் பத்தாம் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அகில உலகமே வியந்து பார்க்கும் நீர் நிலைகளை பற்றி வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ள தன்னார்வலர் நிம்மல் ராகவன் கலந்து கொண்டார் அவருடன்இந்த பகுதியில் உள்ள கிராம நலச் சங்க தலைவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்
பள்ளி மாணவ மாணவிகளுக்குபரிசு பொருள்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் கலந்து கொண்டனர் பள்ளி தாளாளர் வீரதுரை மற்றும் அபூபக்கர் ஜகுபர் அலி கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக