திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இன்று மாலை பிரதமர் சாமி தரிசனம் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்!!

 


மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை சாமி தரிசனம் | செய்ய உள்ளதால் கோயில் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப் பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருந்து அவனியாபுரம் வழியாக கோயிலுக்கு வரும் பிரதமர் மோடி மாலை 4 மணிக்கு சாமி தரிசனம் செய்ய உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக கோயில் அருகே திறந்து இருக்கும் அனைத்து கடைகளையும் மதியம் 12 மணிக்குள் அடைக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!