மதுரை ஜெயில் காளியம்மன் கோவில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்!!

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள கார் பார்க்கிங் அமைந்துள்ள 600 வருடங்கள் பழமையான ஜெயில் காளியம்மன் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்றது பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் ஜெயில் காளியம்மன் அம்மன் பக்தர்களுக்கு  காட்சியளித்தார்.

இந்த சிறப்பு பூஜைக்கு சிறப்பு விருந்தினராக மதுரை ஆதீனம் கலந்து கொண்டார்.

இந்த அன்னதான விழாவிற்கு ஜெயக்குமார் மதுரை மாவட்ட இந்து முன்னணி வியாபாரிகள் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது மேலும் சோலை கண்ணன், ராஜா ,குமார் ,சரவணன், செல்வகுமார் உட்பட வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர் இந்து அன்னதான விழாவில் 500 க்கும் மேற்பட்டோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!