தமிழக மக்கள் கட்சி மாவட்ட இளைஞர், மகளீர் அணி நிர்வாகிகள் நியமனம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தலைமை இடமாக கொண்டு தமிழக மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் நிறுவன தலைவர் புலியேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது
தமிழகம் முழுவதும் சிறப்பாக மக்கள் சேவ ஆற்றி வரும் தமிழக மக்கள் கட்சிக்கு மாநில பொதுசெயலாளர் டாக்டர்
ஏ.காட்டுராஜா, கொள்கைபரப்பு செயலாளர் பி.சசிகலா ஆகியோர் ஒப்புதலோடு இராணிப்பேட்டை
மாவட்ட இளைஞர் அணி தலைவராக பி.தினேஷ் மற்றும் மாவட்ட மகளீர் அணி தலைவியாக கே.சுந்தரி நியமிக்கபடுகின்றனர் இருவருக்கும் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு வெளியிட்ட அறிக்கையில்கட்சி நிறுவன தலைவர். புலியேந்திரன் அறிவித்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக