விருப்ப மனு தாக்கல்!!
தேனி மாவட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கம்பம் சட்டமன்றத்திற்கு வேட்பாளராக போட்டியிட விருப்ப மனுவை கம்பம் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் _நா_இராமகிருஷ்ணன் MLA அவர்களும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆண்டிபட்டி MLA _ஆ_மகாராஜன் MLA ௮வர்களும் விருப்ப மனு தாக்கல் செய்தனர் .உடன் கடமலைமயிலை ஒன்றிய செயலாளர் கள் வக்கீல்__ஒ_சுப்பிரமணி
_தங்கபாண்டிமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ௮வர்கள் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக