தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்பு.!!
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர். ராஜேந்திர அர்லேக்கர் பதவியேற்றுக் கொண்டார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தென் மண்டல செய்தியாளர்
சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக