மதுரை சிறைக்கு மாற்றம்!!
விளாத்திகுளத்தில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் - கைதான தர்ம முனீஸ்வரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை சிறைக்கு மாற்றம்
தர்ம முனீஸ்வரனை ஏப்.2 வரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக