காபந்து அரசு - அமலுக்கு வந்த விதிமுறைகள்!!

அமலுக்கு வந்த விதிமுறைகள்:

புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, தொடங்கி வைக்கவோ முடியாது.

 அரசு வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது.

புதிய அரசு பதவியேற்கும் வரை அன்றாடப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும்.

 வாக்காளர்களைக் கவரும் எந்தப் புதிய செயலையும் செய்ய முடியாது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, இந்த விதிகள் அமலுக்கு வந்தன.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!