போரால் எண்ணெய் விலை கடும் உயர்வு!!
வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் களங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களை ஈரான் தாக்கியது.
இதனால் கடல் வழி சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை வழியாக சரக்கு கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து ஒரு பேரல் விலை நூறு டாலரை எட்டியது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக