அரக்கோணத்தில் இராணிப்பேட்டை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம் சார்பில் நடைபெற்ற மாதந்திர கூட்டம்!!

இராணிப்பேட்டை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கம், மாதந்திர கூட்டம் இன்று மார்ச் 7ஆம் தேதி மாலை அரக்கோணம், பழனி பார்வதி பார்ட்டி ஹாலில், நடைபெற்றது. கூட்டத்திற்கு  மாநில துணை பொது செயலாளர். மகராஜன் தலைமை தாங்கினார்,  மாவட்ட துணை தலைவர்கள். மனோ கரன .பாஸ்கர்,  ரகுபதி  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன, கூட்டத்தின் முடிவில்  பலர் சந்தா தொகை வழங்கினார்கள், கூட்டத்தில் 40 பேர் பங்கேற்று சிறப்பித்தனர், கூட்டத்தின் முடிவில் பாஸ்கர் அனைவருக்கும் நன்றி  கூறினார்,

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!