குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடும்ப கூடல் விழா!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1954 55 ஆம் ஆண்டு ‌6. வகுப்பு பயின்ற மாணவர்களின் 71 .ஆம்‌. ஆண்டு குடும்ப கூடல் விழா இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு. சொக்கலிங்கம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். விநாயகம்  தலைமை தாங்கினார். 

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். ஜி. எஸ். அரசு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.

விழா மலரை வெளியிட்டு தலைமை உரை ஆற்றிய. முனைவர். ஜி. விஸ்வநாதன் வி. ஐ. டி. பல்கலைக்கழக வேந்தர்,நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி மற்றும் முன்னாள் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் .கே.ராஜேந்திரன்,ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

வேலூர் மாவட்ட தமிழ் சங்கம் செயலாளர் முனைவர். பா. சம்பத்குமார் நிகழ்ச்சியை . நெறியாளர் செய்தார்.

 குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!