தேனி வந்தடைந்த துணை இராணுவ படையினர் !!
தேனியில் தேர்தலை அமைதியாக நடத்த துணை ராணுவப் படையினர் வந்து விட்டனர். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய நாமும் தயாராவோம். ஜனநாயகம் காக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக