குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம். வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர். சந்தோஷ் குமார் அவர்களிடம் கிராம மக்கள் பட்டா கேட்டு மனு. அளித்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் மோர் தானா ஊராட்சியில் உள்ள ஜங்காலபல்லி. கிராம. நத்தம் சர்வே எண் 261/1ல். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வருகிறோம் எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை அனைவரும் வரிய நிலமையில் உள்ளார்கள் எனவே நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம் இருப்பினும் கடந்த. 18. 8. 2023 அன்று மோர் தானா கிராமத்தில் நடைபெற்ற . மனுநீதி நாளில் மனு கொடுத்தோம் ஆனால் இன்றுவரை எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவே. நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கும் படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக