அதிமுக அரக்கோணம் தொகுதி வேட்பாளர் சு.ரவி. மனு தாக்கல்!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று  தொடங்கியது முதல் நாளில் அதிமுக வேட்பாளர் சு.ரவி மனு தாக்கல் செய்தார் மாற்று வேட்பாளராக வழக்கறிஞர் பிரகதீஸ்வரன் மனு தாக்கல் செய்தார் இந்தமனு தாக்கலின் போது  அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர் ஐசக் பாமக ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் அதிமுக ஒன்றிய செயலாளர் விஜயன் நகர செயலாளர் பாண்டுரங்கன் தமாக நகர தலைவர் கேவி.ரவிச்சந்திரன் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் செல்லா உடனிருந்தனர் முன்னதாக வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் அதிமுக மாணவரணி செயலாளர் பிரபு வர்த்தக அணி செயலாளர் தேவன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலு மாவட்ட துணை செயலாளர் மீனா ஒன்றிய மீனவர் அணி தலைவர் ஜான் விக்டர் வழக்கறிஞர்கள்   ஆறுமுகம் வினோத்குமார், தக்கோலம் சுதாகர் இலுப்பை தாண்டலம் மனோகர் திருமலை, விஜி உள்ளிட்டவர்களும் தமாக தரப்பில் அமைப்புச் செயலாளர் ஹரிதாஸ் மாநில துணை செயலாளர் ஆறுமுகம் மாவட்ட தலைவர் மோகன் காந்தி பாலா, தமிழக பகுஜன் சமாதி கட்சி மாநில பொறுப்பாளர் பிரவீன் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் திரளாக கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!