தேனி: சர்வதேச மகளிர் தினம் - மத்திய அரசின் அஸ்மிதா திட்டத்தின்கீழ் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டி!!


தேனி மாவட்டம், தேனியில் சர்வதேச மகளிர் தினம் - மத்திய அரசின் அஸ்மிதா திட்டத்தின்கீழ் ஓட்டப்பந்தய போட்டி - ஏராளமானோர் பங்கேற்பு.மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.ரஞ்சித் சிங் இ கா பஅவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!