அரக்கோணத்தில் முதியோர் இல்லத்திற்கு நலதிட்ட உதவிகள் வழங்கிய அமமுக நிர்வாகிகள்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வட்டம், கைனுர் ஊராட்சியில்  உதயம் முதியோர் இல்லம் வெகு நாட்களாக செயல்பட்டு வருகிறது இந்த

 முதியோர் இல்லத்திற்கு பலரும் பல்வேறு வகையில் நல உதவிகள் வழங்கி வருகின்றனர் அந்த வரிசையில் அமமுக நிர்வாகிகள் பலரும் நேற்று சென்று உதவிகளை செய்தனர் இந்த உதவியினை அமமுக  பொதுச் செயலாளர் . டிடிவி தினகரன்* அவர்களின் நல் ஆசியோடு.மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி வழக்கறிஞர் ராஜா அவர்களின் ஏற்பாட்டில்...

இராணிபேட்டை மாவட்ட கழக செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் என்ஜி பார்த்திபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அப்போது  அரகோணம் நகர கழக செயலாளர்  பாலசுப்பிரமணியம் என்கிற ஐயப்பன், நகர அவைத்தலைவர் அருணாசலம், பாபு,  அப்பு, குமார் மற்றும் காஞ்சனாஉள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் முன்னதாக முதியோர் இல்லத்திற்கு வருகைதந்த அனைவரையும் உதயம் முதியோர் இல்லத்தின் சார்பாக நிறுவனர் பப்பிதா வரவேற்று நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!