திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை!!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை.

மலையில் பூஜை செய்ய சிலரை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சில உத்தரவுகளை தனி நீதிபதி பிறப்பித்திருந்தார். 

இதற்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!