முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

இந்தி பெயர் பலகையை நீக்காவிட்டால் தமிழர்களின் சூட்டை மத்திய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும்.

இந்தியை திணிக்கும் மத்திய பாஜக அரசின் கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.

தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் பாஜக அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!