டீ, காபி விலை உயர்கிறதா?
வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடைகளில் டீ, காபி விலை உயரும் எனத் தகவல்.
தற்போது டீ, காபி விலை ரூ. 10 முதல் 20 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக