குடியாத்தத்தில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக வேட்பாளர். பரிதா!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திமுக வெற்றி வேட்பாளர். பரிதா அவர்கள் இன்று மாலை குடியாத்தம் நகரில் உள்ள அம்பேத்கர் சிலை காந்தி சிலை பெரியார் சிலை அண்ணா சிலை எம்ஜிஆர் சிலை ஜெயலலிதா சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.
இதில் நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர். அமுதா . சிவப்பிரகாசம் மாயா பாஸ்கர்.
முன்னாள் நகர மன்ற தோனி தலைவர். எஸ். டி. மோகன்ராஜ்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்.பிஜேபி ஸ்ரீகாந்த், சுகுமார், ஸ்ரீதேவி, ஜோதி, ரேகா,புதிய நீதி கட்சி. சரவணன், ரமேஷ்,வாசுதேவன், பாபாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.



கருத்துகள்
கருத்துரையிடுக