அனைத்து மக்கள் நீதிக் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனை மற்றும் சந்திப்பு கூட்டம்!!


மதுரையில் அனைத்து நீதி கட்சி மாநிலத் தலைவர். P.O.யோசன் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்கள். 


இந்த சந்திப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளர். கல்லானை கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில்  செல்வம் தலைமை ஒருக்கினைபாளர் , விஜயன் மாநில பொருளாளர், கார்த்திகா,ஜான்சன், சுந்தர், வெங்கடேஷ், சுதர்சன், பாண்டி செல்வி, மணிகண்டன், யாழினி, முரளி, கெளரி, நத்தம் அழகு மற்றும் அன்னம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!