தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்த ஜி.கே.வாசன்!!
வாசன் அதிருப்தி!
NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்தார் தமாகா தலைவர். ஜி.கே.வாசன்.
5 தொகுதிகள் கேட்ட நிலையில், 3 தொகுதிகள் மட்டுமே தர முடிவு செய்ததால் வாசன் அதிருப்தி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக