தவெக தட்டுகள் பறிமுதல்!!
திருச்செந்தூர் அருகே தவெக சின்னம் பொறிக்கப்பட்ட 2,500 சில்வர் தட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டில் தவெகவினர் பதுக்கி வைத்திருந்த 2,500 சில்வர் தட்டுகள் பறக்கும் படையினர் பறிமுதல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக