நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் பிஸ்கட், உணவு பொருட்கள் வழங்கப்பட்டது!!

மதுரையில்  இன்று கள்ளந்திரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பாக  சத்தான ஊட்டமளிக்கும் பழங்கள், பிஸ்கட், கடலை மிட்டாய், குடிநீர் வழங்கப்பட்டது. 

பெற்றுக்கொண்ட அனைத்து கர்ப்பிணி பெண்களும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்கள்.   எங்களுக்கு இன்று சத்தான பொருட்கள் வழங்கிய ஸ்டார் குரு  பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிறுவன அறங்காவலர் திரு.T. குருசாமி ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!