சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!!
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகை குற்றாலம் பேரூராட்சி சார்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டுள்ளது குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு!
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக