குடியாத்தத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல் சம்பந்தமாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது 

இதில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தேர்தல் மேற்பார்வையாளர். mir..Tarik டிராக்.அலி.I.A.S. கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை குறித்து ஆலோசனை வழங்கினார்.

உதவி தேர்தல் அலுவலர்கள். சந்தோஷ், ராஜ்குமார் துணை காவல் கண்காணிப்பாளர். சுரேஷ் மற்றும் அதிமுக நகர செயலாளர். ஜே. கே. என். பழனி திமுக நகர செயலாளர். சௌந்தர்ராஜன் காங்கிரஸ் கட்சி . வீராங்கன் புதிய நீதி கட்சி. ரமேஷ் பிஜேபி. ஸ்ரீகாந்த் கம்யூனிஸ்ட் கட்சி.  சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

நிலவன் டிவி செய்திகளுக்காக செய்தியாளர் கே வி ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!