தண்ணி கேன் விலையேற்றம்!!
தமிழ்நாட்டில் 20 லிட்டர் குடிநீர் கேனின் விலை ஏற்றம்!
“20 லிட்டர் குடிநீர் கேனின் விலை ரூ.3-5 வரை ஏற்றம்”
-தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம்
20 ஆண்டுகளாக அனைத்து சூழலையும் சமாளித்து விலையை ஏற்றாமல் தாக்குப் பிடித்தோம். தற்போது உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் குடிநீர் கேன் விலை ஏற்றப்படுவதாக என சங்க நிர்வாகிகள் விளக்கம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக