அதிமுக கூட்டணி!!

கடந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜகவுக்கு 27 இடங்கள்.. 

கடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றிபெற்ற பாமகவுக்கு 18 இடங்கள் 

கிடைக்கும் தகவல்படி :

தமாக - 3

AC சண்முகம் - 2, 

பச்சமுத்து  - 2, 

ஜான் பாண்டியன் - 1

இந்த 8 தொகுதிகளிலும் தாமரை சின்னத்திலேயே போட்டி 

ஆக நோட்டாவுடன் போட்டி போடும் பாஜகவுக்கு 35 இடங்கள்..

இந்த 35 இடங்களும் திமுக கூட்டணிக்கு அல்வா! 

ராமதாஸ் இல்லாத பாமகவின் 18 தொகுதிகளிலும் மாங்கொட்டை பிழியப்படும்!

11 தொகுதிகளிலும் குக்கர் நசுங்கப்படும்!

64 தொகுதிகளில் இப்போதே திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது என அரசியல் விமர்சர்கள் கருத்து

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!