சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி கடமைப் பாதையில் 'சக்தி நடைப்பயணம்!!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி கடமைப் பாதையில் 'சக்தி நடைப்பயணம்' நடைபெற்றது; பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய இந்த நிகழ்வில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல துறைகளை சார்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!