காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தலத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. குருத்தோலை சிறப்பு திருப்பலியில் செயின் ஜோசப் இல்ல அருட்தந்தை பால் மார்க் அருட்தந்தை ஏ டி ஜேம்ஸ் காட்பாடி பங்குத்தந்தை ஜோ. லூர் சாமி தலைமையேற்று திருப்பலி நிறைவேற்றினர் இந்நிகழ்ச்சியில் கன்னியர்கள் பங்கு பேரவை உறுப்பினர்கள் அன்பிய குடும்பங்கள் பங்கு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட செய்தியாளர் மு. பாக்யராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக