தமிழக முதல்வருக்கு நன்றி! தெரிவித்த தமிமுன் அன்சாரி!!

எங்கள் மீதான முதலமைச்சரின் அக்கறையை வெளிப்படுத்த இப்போது வார்த்தைகள் இல்லை” -தமிமுன் அன்சாரி.

-தமிமுன் அன்சாரி நெகிழ்ச்சி!

“அன்பும், பண்பும் நிறைந்த ஒரு சந்திப்பை சிதம்பரம் தொகுதியின் வெற்றிக்காக முதலமைச்சர் இப்படி ஏற்பாடு செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.

எங்கள் மீதான முதலமைச்சரின் அக்கறையை  வெளிப்படுத்த இப்போது வார்த்தைகள் இல்லை. உங்கள் அன்புக்கும், புரிதலுக்கும், நம்பிக்கைக்கும்

பல கோடி நன்றிகள் முதல்வரே"

திமுக கூட்டணி கட்சிகளின் தேநீர் விருந்திற்கு பிறகு தனி அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்த சந்திப்பு குறித்து மஜக தலைவர். தமிமுன் அன்சாரி நெகிழ்ச்சி!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!