கடலூர் அருள்மிகு ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோவிலில் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,அருள்மிகு ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக