பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட காலாவதியான பிஸ்கட்!!
திருச்சியில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தை செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு, காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக