திருவரங்குளம் ஸ்ரீ அங்குல நாதர் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் நடைபெற்ற மாசி மாத பிரதோஷ விழா!!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஸ்ரீ அங்குல நாதர் பெரிய நாயகி அம்பாள் கோவிலில் மாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தியம் பகவானுக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்து கதர் ஆடை அணிவித்து மலர் அலங்காரம் செய்து மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ அரங் குல நாதர் பெரியநாயகி அம்பாளை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள்சிவசிவ ஹர ஹர கோசத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள முழங்க நந்தியம் பகவானுக்குமகா தீபம் காட்டப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!