எனது ஆட்சியில் சிலிண்டருக்கான கேஸ் நானே தயாரிப்பேன்: சீமான்!!

ஒரு மனிதனுக்கு சராசரியாக 422 மரங்கள் தேவை. மரங்களே மழை கொண்டு வரும். கேரளத்தில் மரங்கள் பெருகி உள்ளது. அதனால்தான் அதை கடவுள் தேசம் என்கின்றனர். 

நான் மக்கிய கழிவு மூலம் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நோயற்ற சமூகம் உருவாக்குவேன். சிலிண்டர் கேஸ் தயாரிப்பேன். தூய பால் தருவேன்’ என்றார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!