உயரும் கார்கள் விலை... இப்பவே உஷார் ஆகிடுங்க!!...

மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இறக்குமதி செலவு அதிகரிப்பு காரணமாக, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கார்களின் விலை 2% வரை உயர்த்தப்பட உள்ளது.

TATA மோட்டார்ஸ் முதல் Mercedes-Benz, BMW போன்ற சொகுசு கார் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 

இரும்பு, அலுமினியம் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாதது என தெரிவித்த நிறுவனங்கள்.

இப்போது உள்ள சிறப்பு தள்ளுபடிகள் அடுத்த மாதம் முதல் குறைப்பு என்பதால் புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் இம்மாத இறுதிக்குள் வாங்குவதால் சுமார் 20,000 முதல் 50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!