இரண்டு நாளில் தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர் அறிவிப்பு!!

நாமக்கல் வேட்பாளரை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு எதிராகபோர்க்கொடி...

39 வார்டு செயலாளர்கள் ராஜினாமா செய்வதாக கூறி தேர்தல் பணியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்..

இரண்டு நாளில் தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அறிவிப்பு...

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!