அதிமுக தலைவர்கள் படத்துடன் மொய்க் கவர்கள் பறிமுதல்!!
நெல்லை: ராமையன்பட்டி அருகே அதிமுக நிர்வாகி செந்தில் குமாரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியதில், அதிமுக தலைவர்கள் படங்கள் அடங்கிய மொய்க் கவர்கள் பறிமுதல் செய்தனர்*
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக