இந்திய விளையாட்டு ஆணையம் அணி சார்பில் பங்கேற்று விளையாடி வெள்ளி பதக்கம்!!
மேற்கு வங்காளம் ஹீக்கியில் 46 வது தேசிய சப் ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தை சார்ந்த M. ரஞ்சித் என்பவர் இந்திய விளையாட்டு ஆணையம் அணி சார்பில் பங்கேற்று விளையாடினார். ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரஞ்சித்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டிய வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக