நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவன் நான், உங்களைப் போல் அல்ல: தமிழக அரசிற்கு குட்டு வைத்த நீதிபதி சுவாமிநாதன்!!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணை

தனி நீதிபதி விசாரணைக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது என்ற அரசுத் தரப்பில் தெரிவிப்பு. தனி நீதிபதியின் உத்தரவுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது, வழக்கை விசாரிக்க அல்ல என மனுதாரரின் வழக்கறிஞர் பதில் வழக்கை விசாரிக்க டிவிஷன் பெஞ்ச் தடை விதித்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். நீதிமன்ற உத்தரவை மதிப்பவன் நான், உங்களைப் போல அல்ல” என அரசுத் தரப்பை நோக்கி நீதிபதி பதில்

இந்த வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!