ஆதவ் அர்ஜுனா கருத்து உண்மைக்கு மாறானது - ரஜினிகாந்த்!!
"காலம் பேசாது; ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது.
ஆதவ் அர்ஜுனாவின் அவதூறு கருத்தை கண்டித்து எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி.
காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக