மக்கள் நீதி மய்யத்தின் நாளை நடைபெற உள்ள அவசரக் கூட்டம்!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக