தவெக பட்டியல் வெளியானது!!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது
30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில்
2 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
அந்த பட்டியலில் முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும், சுயேட்சையாக வெற்றி பெற்ற ஒரு எம்எல்ஏவும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் இரண்டு பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக